Sold:94,300
Available:905,700
Get my newsletter
Home | BUY PIXELS | FAQ |  Blog | Pixel List | Press | Tell a Friend | Contact me
 
 


  Blog
  நண்பர்களுக்கு வணக்கம்,

Welcome to Minmini.com

புதியதொரு முயற்ச்சியுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இங்கே சுமார் 1111 பதிவர்களின் பதிவுகளை அவர்களின் புகைப்படத்துடன் பதியலாம் என இருக்கிறேன்.

முதல் 101 பதிவர்கள் இலவசமாக பதியலாம்.

பிற்பாடு 9 பெட்டிகளுக்கு 9 யுஸ் டொலர் (அதாவது ஒரு 100 பிக்ஸல் அடங்கிய பெட்டிக்கு 1 டொலர்) கொடுத்து உதவுங்கள். Paypal payment eMail ID: minminicom (at) gmail.com

முடிந்தவரை தங்கள் புகைப்படத்துடன் 9 பெட்டிகளில் இணையுங்கள். தளம் அழகாக உருவாகும்.

இணைப்பதில் ஏதாவது சிரமங்கள் ஏற்படுமாயின் தங்கள் புகைப்படத்தையும் ப்ளாக் முகவரியையும் அறியத்தாருங்கள். இணைத்து விடுகிறோம். ஈமெயில்: minminicom (at) gmail.com

இத்தளத்திற்கான ப்ளாக் முகவரி: minminicom.wordpress.com இங்கே உங்கள் அறிவுரைகளை பதிவிடுங்கள்.

அன்புடன்
கலையழகன்

























.

  Date:2010-05-16
  --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
 
I am not responsible for the content of external sites. Images featured on homepage are © of their respective owners.